வெள்ளாவி

தமிழக அளவில் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாக சலவைத்தொழிலாளர்கள் (வண்ணார் சமூகம்) தொழில் செய்வதற்கு அதாவது பகுதிவாழ் மக்கள் உடுத்திகளையும் அழுக்கு ஆடைகளை அடித்து துவைப்பதற்கு முன் ஆவியில் வேக வைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு அடுப்பின் பெயர் வெள்ளாவி என்றும் வெள்ளா அடுப்பு என்றும் அந்த பகுதி மக்களால் சொல்லப்படும் பெயர் ஆகும்