எதிர்காலத் திட்டங்கள்

உவர்மண் : கடந்து வந்த நிகழ்வுகள்

 • வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது.
 • உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குவது.
 • முதியோர் இல்லம் அமைப்பது.
 • நீர் நிலைகளை பாதுகாத்து பராமரிப்பது.
 • நீர் வழித்தடங்களை கண்டறிந்து பராமரித்து பாதுகாப்பது.
 • ஏழை எளிய மக்களுக்கு புதிய தொழில் மாற்றம் செய்வதற்கான ஊக்கத்தொகை அளிப்பது.
 • முதியோர்களுக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்குவது.
 • சிறந்த சமூக ஆய்வு நூல்கள், இதழ்கள் வெளியிடுவது.
 • சலவைத்துறையை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.
 • கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது.
 • மாணவ , மாணவிகளுக்கு தட்டச்சு பயிற்சி, கணினிப்பயிற்சி போன்றவற்றை வழங்குவது.
 • சலவை தொழிலாளர் மக்களிடம் சிறுசேமிப்பை ஊக்கப்படுத்துவது.
 • அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்திட சிறந்த முறையில் பயிற்சியும் ஆலோசனையும் வழங்குவது.
 • மாதந்தோறும் சமூக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது.
 • தாழ்த்தப்பட்ட வண்ணார், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வண்ணார், பழக்க வழக்கங்கள் குறித்து கள ஆய்வு செய்து ஆவணமாக வெளியிடுவது.

உவர்மண்ணில் தன்னார்வலராக!!