மயிலார்

( துறை பொங்கல் )

மயிலார்

தமிழ்நாட்டில் உழவர்களுக்கு என்று பெருவிழாவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது பொங்கல் விழாவாகும் அந்த விழாவில் முதல் நாள் போகிபொங்கல், இரண்டாம் நாள் இயற்கை (சூரிய பொங்கல், மூன்றாம் நாள் குறிப்பாக நாட்டாமை பொங்கல் வைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பொங்கலை ஒட்டி அவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், ஊர்களுக்கு பொங்கல் விழா எடுப்பதற்கு ஆயத்தமாவார்கள் அப்போது வெள்ளாவிக்கு ஆடு கால்நடைகளுக்காக மாட்டுப்பொங்கல் மற்றும் நான்காம் நாள் உறவினர்களை சந்திப்பதற்கு காணும் பொங்கல் இப்படி கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவில் சலவைத்தொழிலாளர்கள் யாரும் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டாடமுடியாமல் ஊர் மக்களுக்கு குடும்பங்களுக்கு சேவை செய்வதில் முழு கவனமாக இருப்பார்கள் இதன் காரணமாக சலவைத்தொழிலாளர்களின் வீட்டில் புதுமண தம்பதிகள் அவரவர்கள் திரும்புவார்கள் அதன் பின் பொங்கலில் இருந்து 8 நாள் கழித்து தனியாக துறை கோழி பலியிட்டு குளத்திலோ, ஆற்றங்கரையிலோ ஏரியிலோ துணி வெளுக்கும் கல் உள்ள பகுதியில் 7 கன்னிமார்களுக்கு மண்ணால் சிலை வைத்து வழிபடுவது மயிலாறு என்றும் துறை பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது இன்று வரை சில இடங்களை தவிர நாடுமுழுக்க பல இடங்களில் மயிலார் கொண்டாடிவருகிறார்கள்.